அ.தி.மு.க. அரசு 5 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் - அமைச்சர் சி.வி சண்முகம்

அதிமுக அரசு 5 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் என அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
x
அதிமுக அரசு 5 ஆண்டுகள் தொடர்ந்து  நீடிக்கும் என்று அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த திமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கி கடன் முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்