தங்கம் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் - ஜெயந்திலால் சலானி

தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 10 சதவீத வரியை 4 சதவீதமாக குறைக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்துள்ளதாக சென்னை தங்க, வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறினார்
x
தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 10 சதவீத வரியை 4 சதவீதமாக குறைக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்துள்ளதாக சென்னை தங்க, வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறினார். தவணை முறையில் தங்கம் வாங்குவதற்கான தடையையும் நிதியமைச்சர்  நீக்குவார் என்று எதிர்பார்ப்பதாக சலானி குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்