கோவையில் தாக்குதல் சதி திட்டம் : நீதிமன்றத்தில் 3 பேர் ஆஜர்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, கோவையில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட 3 இளைஞர்களும், கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோவையில் தாக்குதல் சதி திட்டம் : நீதிமன்றத்தில் 3 பேர் ஆஜர்
x
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, கோவையில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட முகமது உசேன், ஷாஜகான், ஷேக் சபிபுல்லா ஆகிய 3 இளைஞர்களும், கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். எதிர் தரப்பினர் அவகாசம் கோரியதால், வழக்கு விசாரணையை நாளை மதியம் ஒரு மணிக்கு ஒத்திவைத்து, நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்