"வேலூரில் தண்ணீர் பற்றாக்குறை கிடையாது" - வேலூர் மாநகராட்சி ஆணையர் தகவல்
வேலூர் மாநகராட்சியில் தண்ணீர் பற்றாக்குறை கிடையாது என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாநகராட்சியில் தண்ணீர் பற்றாக்குறை கிடையாது என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். வேலூர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீர்மிகு நகரமாக்கும் திட்டத்தில் இதுவரையில் 212 கோடி ரூபாய் நிதி கிடைக்கப்பெற்று பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். பாலாற்றில் மாநகராட்சி குப்பைகளை கொட்ட தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Next Story