ஆட்சியரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கு : ஜோதிமணி, செந்திபாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்

கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தி.மு.க எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜிக்கு, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
ஆட்சியரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கு : ஜோதிமணி, செந்திபாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்
x
கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தி.மு.க எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜிக்கு, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. மாவட்ட ஆட்சியர் அன்பழகன், அ.தி.மு.க நிர்வாகி ஆகியோர் தொடர்ந்த இரு வழக்குகளில், ஜாமின் வழங்கக் கோரி ஜோதிமணி, செந்தில்பாலாஜி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய் கார்த்திக், 3 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி, அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்