ஜூலை 30 வரை பேரவை கூட்டத்தொடர் - சட்டப்பேரவை சபாநாயகர் தனபால்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 30 வரை பேரவை கூட்டத்தொடர் - சட்டப்பேரவை சபாநாயகர் தனபால்
x
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்கி, ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த சபாநாயகர் தனபால், நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து ஒன்றாம் தேதி முடிவு செய்யப்படும் என்று கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்