தி.மு.க போராட்டம் மக்கள் இடையே எடுபடாது - அமைச்சர் ஜெயக்குமார்

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, தி.மு.க போராட்டம் நடத்துவதாகவும், அது மக்களிடையே எடுபடாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தி.மு.க போராட்டம் மக்கள் இடையே எடுபடாது - அமைச்சர் ஜெயக்குமார்
x
தண்ணீர் பற்றாக்குறை விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, தி.மு.க போராட்டம் நடத்துவதாகவும், அது மக்களிடையே எடுபடாது எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜோலர்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வர மறுப்பு தெரிவிக்கும் துரைமுருகன் சென்னை மக்களுக்கு துரோக்கம் இழைக்கிறார் என விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்