திடீர் மழையால் சாலைகளில் வெள்ளம்...
பதிவு : ஜூன் 23, 2019, 05:03 AM
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி.
இதே போல், சென்னையின் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், மணலி எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர், பெருக்கெடுத்து ஓடியது. மழைபெய்த சில மணித்துளிகளிலேயே மின்சார வாரியம் மின்சாரத்தை துண்டித்ததால் இருளில் சாலையில் செல்ல பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர். 

ஊட்டியில் சூறைக்காற்றுடன் கனமழை...

நீலகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. ஊட்டி, அவிலாஞ்சி, தொட்டபெட்டா, நடுவட்டம், தேவாலா, முதுமலை மற்றும்  சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. மாலை முதலே  அடர்த்தியான மேகமூட்டம் காணப்பட்டதால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி, வாகனங்கள் சென்றன. மேலும் விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் குடை பிடித்தவாறே இயற்கை அழகை ரசித்தனர். 

திடீர் மழையால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி...

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் பெய்த திடீர் மழையால், சுற்றுலா பயணிகள், மகிழ்ச்சியடைந்தனர். கோடை வெயிலில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் மாமல்லபுரத்தில் அரை மணி நேரத்திற்கு மழை பெய்தது. இதனால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 

தொடர்புடைய செய்திகள்

ஊட்டியில் குதிரை பந்தயம் : கோப்பையை தட்டிச் சென்ற ஸெண்டோஸா குதிரை

ஊட்டியில் குளு குளு சீசனை முன்னிட்டு குதிரை பந்தயம் நடைபெற்று வருகிறது.

78 views

குன்னுாரில் ரெட் லீப் மலர்கள் சீசன் தொடங்கியது

குன்னூரில், ரெட் லீஃப் மலர்கள் சீசன் தொடங்கியது ஆங்கிலேயர் ஆட்சியின் போது, நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் அரிய வகை மலர் செடிகள் நடப்பட்டன.

72 views

ரூ.7 கோடி மதிப்பில் உலகதரம் வாய்ந்த சிந்தட்டிக் ஓடுதளம் - முன்னாள் வீராங்கனைகள் நேரில் ஆய்வு

ஊட்டியில் 7 கோடி ரூபாய் மதிபீட்டில் அமைக்கபட்டுள்ள சிந்தடிக் ஓடுதளத்தை முன்னாள் தடகள வீராங்கனைகள் நேரில் ஆய்வு.

93 views

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழை

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

496 views

பிற செய்திகள்

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

172 views

தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்

ராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.

21 views

ப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்

ப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

56 views

ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

35 views

நாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த கிருஷ்ண பொம்மை

கோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.

25 views

ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.