ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் : 12ம் கட்ட விசாரணை நிறைவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான 12-ம் கட்ட விசாரணை நிறைவு பெற்றது.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் : 12ம் கட்ட விசாரணை நிறைவு
x
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான 12-ம் கட்ட விசாரணை நிறைவு பெற்றது. தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் தொழிற் சாலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 12ஆம் கட்ட விசாரணை கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெற்ற  இந்த விசாரணைக்காக 42 பேருக்கு சம்மன் அனுப்பபட்ட நிலையில், 25 பேர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். அடுத்தக் கட்ட விசாரணை விரைவில் தொடங்க உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்