"நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை" - கருணாஸ்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை என கருணாஸ் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை - கருணாஸ்
x
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை என கருணாஸ் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தல் குறித்தான ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், நாடக நடிகர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய கருணாஸ், கொடுத்த வாக்குறுதிகளை பாண்டவர் அணி காப்பாற்றி வருவதாக குறிப்பிட்டார். அடுத்து பேசிய நாசர், கடந்த தேர்தலின்போது நண்பர்களாக இருந்தவர்கள் இந்த தேர்தலில் எதிர்த்து போட்டியிடுவதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்