பிரதமரிடம் தமிழக முதலமைச்சரின் கோரிக்கை பட்டியல்

டெல்லியில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி, 28 கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை முன்வைத்துள்ளார்.
x
டெல்லியில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி, 28 கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை முன்வைத்துள்ளார்.  கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - பாலாறு - காவேரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவிற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்