குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் பதிவு தொடக்கம்
பதிவு : ஜூன் 14, 2019, 04:53 PM
தமிழக அரசின், குரூப் 4 பணி இடங்களுக்கான போட்டித்தேர்வு செப்டம்பர் மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின், குரூப் 4 பணி இடங்களுக்கான போட்டித்தேர்வு செப்டம்பர் மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகள் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது காலியாக உள்ள 6 ஆயிரத்து 491 பணி இடங்களுக்கு குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி நடக்க உள்ள தேர்வுக்கு, ஆன்லைன் வழியாக அடுத்த மாதம் 14 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

5370 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1300 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4522 views

பிற செய்திகள்

சீர்காழி அருகே நாங்கூரில் பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல் சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூரில் அகழாய்வு நடைபெற்று வருகிறது.

2 views

சோழிங்கநல்லூரில் மரம் இழைக்கும் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் மரம் இழைக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

10 views

கடலூரில் பெண்ணை தாக்கி 20 சவரன் நகைகள் கொள்ளை

கடலூரில் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளையர்கள் பெண்ணை தாக்கி 20 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

19 views

தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு : மக்கள் வேதனை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொட்டியான்குளம் பிரிவில், தாமிரபரணி கூட்டு குடிநீர் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் விழ்ச்சி போல தண்ணீர் வெளியாகி வீணாகி வருகிறது.

10 views

தூத்துக்குடி தொகுதியில் தோல்வியடைந்தாலும் மக்களுக்கு தொடர்ந்து சேவை : தமிழிசை

தூத்துக்குடி தொகுதியில் தோல்வியடைந்தாலும் மக்களுக்கு இயன்ற சேவையை தாம் தொடர்ந்து செய்ய போவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

16 views

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க திட்டம்

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை சுற்று வட்டாரத்தில் உள்ள 316 விவசாய கிணறுகளில் இருந்து ஓரிரு நாட்களில் தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.