"காவிரி ஒழுங்காற்று குழு தன்னாட்சி அமைப்பாக செயல்பட வேண்டும்" - வாசன்

காவிரி ஒழுங்காற்று குழு ஆணையம் தேர்தல் ஆணையத்தை போல் தன்னாட்சி அமைப்பாக செயல்பட வேண்டும் என தமாகா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.
x
காவிரி ஒழுங்காற்று குழு ஆணையம் தேர்தல் ஆணையத்தை போல் தன்னாட்சி அமைப்பாக செயல்பட வேண்டும் என தமாகா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்