ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு : ஆறாக சென்ற குடிநீர்

ஒசூர் அருகேயுள்ள ஒன்னல்வாடி கிராமத்தில் சாலையோரத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பல லட்சம் லிட்டர் குடிநீர் ஆறு போல வீணாக சென்றது.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு : ஆறாக சென்ற குடிநீர்
x
ஒசூர் அருகேயுள்ள ஒன்னல்வாடி கிராமத்தில் சாலையோரத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பல லட்சம் லிட்டர் குடிநீர் ஆறு போல வீணாக சென்றது. ஏராளமான இளைஞர்கள் குழாய் உடைப்பில் பீய்ச்சி அடித்த குடிநீரில் குளித்தும், அந்த இடத்தில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.கோடை மற்றும் வறட்சி காலத்தில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக சென்றது பொதுமக்களை வேதனையடைய செய்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்