"மதநல்லிணக்கத்துக்காக பாடுபட்டவர் காயிதே மில்லத்" - வைகோ புகழாரம்

காயிதே மில்லத்தின் 124-வது பிறந்த நாளையொட்டி, அவரின் நினைவிடத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார்.
x
காயிதே மில்லத்தின் 124-வது பிறந்த நாளையொட்டி, அவரின் நினைவிடத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் அழியா புகழுக்கு உரிய பல தலைவர்களில், காயிதே மில்லத்தும் ஒருவர் என தெரிவித்தார். மத நல்லிணக்கம், மதசார்பின்மையை நிலை நாட்ட இந்த நாளில் உறுதி ஏற்போம் என்றும் வைகோ தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்