"தமிழிசை வாயிலிருந்து நல்ல இசை வரட்டும்" - திருநாவுக்கரசர்

மறைந்த தலைவர் கருணாநிதி, சென்ற இடமெல்லாம், வெற்றிக்கொடி நாட்டியவர் என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் புகழாரம் சூட்டியுள்ளார்.
x
மறைந்த தலைவர் கருணாநிதி, சென்ற இடமெல்லாம், வெற்றிக்கொடி நாட்டியவர் என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலைக்கு மரியாதை செய்த அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்