நீங்கள் தேடியது "வீரமணி"

தமிழிசை வாயிலிருந்து நல்ல இசை வரட்டும் - திருநாவுக்கரசர்
3 Jun 2019 5:01 PM IST

"தமிழிசை வாயிலிருந்து நல்ல இசை வரட்டும்" - திருநாவுக்கரசர்

மறைந்த தலைவர் கருணாநிதி, சென்ற இடமெல்லாம், வெற்றிக்கொடி நாட்டியவர் என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் புகழாரம் சூட்டியுள்ளார்.

வீரமணி கூட்டத்தில் தாக்குதல் - வன்மையாக கண்டிக்கத்தக்கது - திருமாவளவன்
6 April 2019 8:18 PM IST

வீரமணி கூட்டத்தில் தாக்குதல் - வன்மையாக கண்டிக்கத்தக்கது - திருமாவளவன்

திராவிட கழக தலைவர் வீரமணி கூட்டத்தில் சில மதவாத சக்திகள் சென்று தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்த‌தார‌ரை நோக்கி அமைச்சர் கே.சி.வீரமணி கை ஓங்கியதால் பரபரப்பு
18 Sept 2018 11:53 AM IST

ஒப்பந்த‌தார‌ரை நோக்கி அமைச்சர் கே.சி.வீரமணி கை ஓங்கியதால் பரபரப்பு

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சாய்பாபா நகரில் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படவில்லை என புகார் தெரிவித்த‌தை அடுத்து அமைச்சர் கே.சி.வீரமணி ஒப்பந்த‌தார‌ரை அறைய கை ஓங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும் - கி.வீரமணி
5 Aug 2018 9:40 PM IST

பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும் - கி.வீரமணி

ஆகம விதிபடி பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.