இந்தி திணிப்பு புகார் : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

இருமொழிக் கொள்கை நிலையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
இருமொழிக் கொள்கை நிலையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த திணிப்பு என வெளியான புகார் குறித்து, "தந்தி டிவி" க்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்த அவர்,  புதிய கல்விக் கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இறுதி முடிவெடுப்பார் என்றும் கூறினார்.  


Next Story

மேலும் செய்திகள்