அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வாக்களித்த வாக்காளர்களுக்கு ஜோதிமணி நன்றி
பதிவு : மே 31, 2019, 03:26 AM
அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப் பயணம் செய்தார்
கரூர் மக்களவை தொகுதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி,  அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப் பயணம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, தமிழகத்தை ஒடுக்குகின்ற செயல்களில் பாஜக அரசு ஈடுபட்டால் அதற்கு எதிராக குரல் கொடுப்போம் என கூறினார். தமிழகத்துக்கு கெடுதல் விளைவிக்கும் எந்த திட்டங்களையும் கொண்டுவர அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க. எம்.எல்.ஏ. - எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

283 views

ஆர்.எஸ்.பாரதி கைது - திமுக மற்றும் கூட்டணி காட்சிகள் கண்டனம்

ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

188 views

"கருணாநிதி பிறந்தநாளை உதவிகள் செய்ய உகந்த நாளாக மாற்றுங்கள்" - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதியை உதவிகள் செய்ய உகந்த நாளாகத் திமுகவினர் மாற்றிக் காட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

169 views

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி : ஸ்டாலின் விமர்சனம் - அமைச்சர் கண்டனம்

டெல்டா மாவட்டங்களில் உரிய காலத்தில் தூர்வாரப்படுமா? என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், அவரது கருத்துக்கு அமைச்சர் காமராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

12 views

பிற செய்திகள்

ஜோலார்பேட்டையில் முதல் கொரோனா தொற்று - அரசு சுகாதார நிலையத்தில் ஓட்டுநராக பணியாற்றியவர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

3 views

கொரோனா வைரசில் இருந்து தங்களை காத்துக்கொள்ள யோகா கற்பதில் ஆர்வம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், கொரோனா வைரசில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பொதுமக்கள் யோகா கற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

3 views

கொரோனா தாக்கம் குறைய வேண்டி சிறுமிகள் பிரார்த்தனை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், கொரோனா வைரசின் தாக்கம் குறைய வேண்டி சிறுமிகள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

5 views

துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் மதுரை வந்த 4 பேருக்கு கொரோனா

துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 179 பேர் மதுரை வந்தடைந்தனர்.

4 views

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை: இரு குழந்தைகள் உயிரிழந்த சோகம் - ஆபத்தான நிலையில் தந்தை மருத்துவமனையில் அனுமதி

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே குடும்ப தகராறில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை தானும் விஷம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

27 views

கடலூர்: டீக்கடைகளுக்கு பிஸ்கட் சப்ளை செய்தவருக்கு கொரோனா

கடலூர் நகரம் முழுவதும் பல்வேறு கடைகளுக்கும் பிஸ்கட் சப்ளை செய்த பேக்கரி கடை உரிமையாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.