25 நாட்கள் நீடித்த அக்னி நட்சத்திரம் நிறைவு

கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திர காலம், இன்றுடன் முடிகிறது.
25 நாட்கள் நீடித்த அக்னி நட்சத்திரம் நிறைவு
x
கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திர காலம், இன்றுடன் முடிகிறது. கோடை வெயிலின் உச்சகட்ட காலமான, அக்னி நட்சத்திரம் மே 4ல் துவங்கி, 25 நாட்களாக நீடித்து, இன்றுடன் முடிகிறது. 'ஜோதிட அடிப்படையிலான அக்னி நட்சத்திர காலம் முடிவதற்கும் கோடை காலம் முடிவதற்கும் தொடர்பில்லை. எனவே வரும் நாட்களில் வெயில் இன்னும் அதிகரிக்கும். ஜூன் முதல் வாரத்தில் பருவமழை தீவிரம் அடையும் வரை, வெயிலும் அனல் காற்றும் குறைய வாய்ப்பில்லை' என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்