மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றி மிதவைகள் அமைக்கும் பணி தீவிரம்
பதிவு : மே 28, 2019, 05:18 PM
மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றி மிதவைகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றி மிதவைகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் உயிர்க்கோளக் காப்பகமாக  மன்னார் வளைகுடா விளங்குகிறது.இந்நிலையில், இங்குள்ள நான்கு தீவுகளில் மட்டும் வனத்துறையினர் மிதவைகள் அமைத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாரம்பரிய மீனவர்கள், மிதவை அமைக்கும் பணியை  வனத்துறையினர் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ராமேஸ்வரம் : கடலில் மூழ்கி இறந்த 4 மீனவர்கள் - குடும்பத்தினரை சந்தித்த எம்.எல்.ஏ மணிகண்டன்

ராமேஸ்வரத்தை அடுத்த நடராஜபுரத்தில், கடலில் மூழ்கி இறந்த 4 மீனவர்களின் குடும்பத்தினரை, எம்.எல்.ஏ மணிகண்டன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

50 views

புதுச்சேரி : மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை வழங்கக் கோரிக்கை - அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தலைமையில் மீனவர்கள் போராட்டம்

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உடனே வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தலைமையில் நூறுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

17 views

ரூ.10 கோடி மதிப்பிலான மாம்பழக்கூழ் தொழிற்சாலையை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்துவைத்தார்

நாகை மாவட்டம் காமேஸ்வரம் கிராமத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மாம்பழக்கூழ் தொழிற்சாலையை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்.

13 views

பிற செய்திகள்

"தமிழகத்தில் 2, 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்" - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0 views

லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய பண்ணாரி சோதனைச் சாவடி

லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக சத்தியமங்கலம் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் போக்குவரத்து குறைந்து சாலை வெறிச்சோடியது.

1 views

மாணவர்களை குறிவைத்து போதை பொருள் "சப்ளை" : கடத்தல் கும்பல் சிக்கியது

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு படிக்கவரும் மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை கடத்தி விற்றுவந்த மாணவி உள்பட இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 views

திருவள்ளூர் : 15 பேருக்கு டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

12 views

சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் : வாகன ஓட்டுநர்கள் அவதி

சென்னையில், சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில், குளம்போல் தேங்கி கிடந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

16 views

சிதம்பரத்தில் லாட்டரி விற்பனை? - சமூக வலைதளங்களில் பரவி வரும் காட்சிகள்

சிதம்பரம் நகரில் லாட்டரி விற்பனை நடப்பது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.