"ஜூன் 30 வரை குடிநீர் தட்டுப்பாடு இருக்காது" - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

மணிமுத்தாறு அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால், ஜூன் 30ஆம் தேதி வரை தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
ஜூன் 30 வரை குடிநீர் தட்டுப்பாடு இருக்காது - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
x
மணிமுத்தாறு அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால், ஜூன் 30ஆம் தேதி வரை தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தண்ணீர் லாரி மூலம் குடிநீர் பிரச்சனை சமாளிக்கப்படுவதாக தெரிவித்தார். மணிமுத்தாறு அணையில் தண்ணீர் இருப்பதால், ஜூன் மாதம் இறுதி வரை குடிநீர் பிரச்சனை இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்