நீங்கள் தேடியது "Manimuthar"

மணிமுத்தாறு அணை திறப்பு :  முதல்வர் உத்தரவு
12 Nov 2019 7:27 PM GMT

மணிமுத்தாறு அணை திறப்பு : முதல்வர் உத்தரவு

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து, 13 ம் தேதி புதன்கிழமை முதல் மார்ச் 31 ம் தேதி வரை, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உத்தரவிட்டு உள்ளார்