திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி - காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி களைகட்டியது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி களைகட்டியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து களமிக்கப்பட்ட 13 காளைகளை அடக்க 9 பேர் கொண்ட குழுவாக வீரர்கள் களமிறங்கினர். அடங்க மறுத்த காளைகளை குறிப்பிடப்பட்ட 25 நிமிடங்களுக்குள் போராடி வீரர்கள் அடக்கி அசத்தினர். இதில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
Next Story