கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் : நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் நன்றி

கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட அறிவிப்புக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் : நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் நன்றி
x
கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட அறிவிப்புக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த திட்டம் தற்போதைய நிலையில் மிக அவசியமான ஒன்று என்றும், தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்