"அடுத்த 3 தினங்கள் அனல் காற்று வீசும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், அடுத்த மூன்று தினங்களுக்கு அனல்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த 3 தினங்கள் அனல் காற்று வீசும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், அடுத்த மூன்று தினங்களுக்கு அனல்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டைவிட்டு வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன்  கூடிய லேசான மழையை எதிர்பார்க்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்