சூசையப்பர் பட்டினம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு : 650 காளைகள், 200 காளையர்கள் பங்கேற்பு
பதிவு : மே 12, 2019, 05:15 PM
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூசையப்பர் பட்டிணம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூசையப்பர் பட்டிணம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் 650 காளைகள், 200 காளையர்கள் பங்கேற்றனர். இதில் பிடிபடாத காளைகளுக்கும், மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் டைனிங் டேபிள், தங்க காகசுகள், பீரோ, கட்டில், பேன் மற்றும் பணம் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் காயம்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் குழு மற்றும் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டு விழாவை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோடை காலத்திலும் வற்றாத 'நல்ல தண்ணீர் குளம்'...

தமிழகம் முழுவதும் வறட்சியால் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.

431 views

அரியலூரில் டைனோசர் அருங்காட்சியகம் : தமிழக அரசு தகவல்

அரியலூரில் டைனோசர் அருங்காட்சியகம் விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்து வைக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

151 views

பிற செய்திகள்

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

45 views

தான் உயிரோடு இருக்கும் வரை, இரட்டை இலையை யாராலும் பறிக்க முடியாது - மதுசூதனன்

தான் உயிரோடு இருக்கும் வரை, இரட்டை இலையை யாராலும் பறிக்க முடியாது என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார். சென்னை

13 views

எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது" - அனிருத்

ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

7 views

நீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் ? - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு

சென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.

8972 views

துலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

திருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

33 views

27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்பு

அரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி 27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

175 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.