கருணாநிதி இல்லாத‌து வருத்தம் அளிக்கிறது - வைரமுத்து

கருணாநிதி இல்லாதது மிகுந்த வருத்தம் அளிப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.
x
வெற்றி தமிழர் பேரவை என்ற அமைப்பின் சார்பில் தந்தை பெரியார் குறித்து வைரமுத்துவின் தமிழாற்றுப்படை கட்டுரை அரங்கேற்ற நிகழ்ச்சி திருச்சியில் நடைப்பெற்றது. அதில் மாணவர்கள் , மத்தியில் உரையாடிய வைரமுத்து, கருணாநிதி இல்லாதது மிகுந்த  வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். அதோடு, தன் மீது விழுந்த பழிச்சொற்களை தாங்கி நிற்க காரணம் பெரியார் தான் என்றும் வைரமுத்து கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்