ஃபானி புயல்-முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

ஃபானி புயல் காரணமாக ஒடிசாவில் 17 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஃபானி புயல்-முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
x
ஃபானி புயல் காரணமாக ஒடிசாவில் 17 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மீட்பு பணியை மேற்கொள்ள தீயணைப்புத்துறை தயார் நிலையில் உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. புவனேஷ்வரில் மட்டும் மீட்பு பணியை மேற்கொள்ள, 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு குழுவிலும் 6 தீயணைப்புத்துறை வீரர்கள் இருப்பார்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்