ஃபானி புயலால் தமிழகத்திற்கு எந்த நேரடி பாதிப்பும் இல்லை - வானிலை ஆய்வு மையம்

ஃபானி புயல் தமிழகத்தில் கரையை கடப்பதற்கான வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஃபானி புயல், இன்று இரவுக்குள் தீவிரமாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த, அம்மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன்,  தமிழக கடற்கரையை புயல் கடக்க வாய்ப்பு இல்லை என்பதால், நேரடியான பாதிப்பு எதுவும் இருக்காது என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்