ஃபானி புயலை எதிர்கொள்ள தயார் - நாகை மாவட்ட ஆட்சியர்

நாகை மாவட்டத்தில் ஃபானி புயலை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
x
நாகை மாவட்டத்தில் ஃபானி புயலை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். பொதுமக்களை தங்க வைக்க 9 பல்நோக்கு பேரிடர் மையங்களும், 22 புயல் பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  பள்ளிகள், கல்லூரிகள்,  திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 627 பொது கட்டிடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.. மேலும் 14 வகையான மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்தார்...

Next Story

மேலும் செய்திகள்