27, 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுப்பெறும் - பாலசந்திரன்

வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
x
வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், நாளை மற்றும் நாளை மறுநாளில் புயலாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 29ம் தேதிக்கு பிறகு, மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்