ராமநாதபுரம் மாவட்ட கரையோரங்களில் தீவிர ரோந்து

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவதை தடுக்கும் விதமாக ராமநாதபுரம் கடல் பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட கரையோரங்களில் தீவிர ரோந்து
x
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவதை தடுக்கும் விதமாக ராமநாதபுரம் கடல் பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆழம் குறைந்த பகுதியான ராமேஸ்வரம்- தனுஷ்கோடி பகுதியில் ஊடுருவ வாய்ப்புள்ளதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடற்படை, கடலோர காவல்படை உள்ளிட்ட அனைவரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். நீரிலும், நிலத்திலும் பயணிக்கும் ஹோவர் கிராஃப்ட் கப்பல் மூலம் 24 மணி நேர கண்காணிக்கப்படுகிறது. பாக்வே மற்றும் மன்னார் கடல் பகுதிகள், சர்வதேச எல்லைகள் என பல்வேறு வகையிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்