அரவக்குறிச்சி தொகுதியில் 250 வாக்கு சாவடிகள் - தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி தகவல்
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி 250 வாக்கு சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.
தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர் அரவக்குறிச்சி தொகுதியில் 29 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.
Next Story