நீங்கள் தேடியது "TNByelection2019"

அரவக்குறிச்சி தொகுதியில் 250 வாக்கு சாவடிகள் - தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி  தகவல்
22 April 2019 7:30 PM GMT

அரவக்குறிச்சி தொகுதியில் 250 வாக்கு சாவடிகள் - தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி தகவல்

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி 250 வாக்கு சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.