வாக்காளர்கள் என்னை குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறார்கள் - தமிழச்சி தங்க பாண்டியன்

வாக்காளர்கள் தன்னை தங்கள் வீட்டு பெண்ணாக பார்க்கிறார்கள் என தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்கள்  என்னை குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறார்கள் - தமிழச்சி தங்க பாண்டியன்
x
சென்னை தியாகராய நகரில் உள்ள நடேசன் பூங்கா மற்றும் பனகல் பூங்காவில் நடைபயிற்சி சென்ற பொதுமக்களிடம் அவர் வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழச்சி தங்க பாண்டியன், கட்சிக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் தன் மீது அன்பு செலுத்துகிறார்கள் எனவும் கூறினார்

Next Story

மேலும் செய்திகள்