நடைபயிற்சி செல்பவர்களிடம் கலாநிதி வீராசாமி வாக்கு சேகரிப்பு...

வட சென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, கொளத்தூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
நடைபயிற்சி செல்பவர்களிடம் கலாநிதி வீராசாமி வாக்கு சேகரிப்பு...
x
வட சென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, கொளத்தூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது  பூம்புகார் நகர் பூங்காவில் நடை பயிற்சி செல்லும் மக்களை சந்தித்து அவர் வாக்கு சேகரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்