"இரட்டை இலை சின்னத்தை போராடி மீட்டவர் மனோஜ் பாண்டியன்" - பிரேமலதா விஜயகாந்த்

எம்.ஜி.ஆர் எப்படி மதுரை மீட்ட சுந்தர பாண்டியனோ அதேபோல வெற்றி சின்னமான இரட்டை இலையை போராடி மீட்டவர் நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் என பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.
இரட்டை இலை சின்னத்தை போராடி மீட்டவர் மனோஜ் பாண்டியன் - பிரேமலதா விஜயகாந்த்
x
எம்.ஜி.ஆர் எப்படி மதுரை மீட்ட சுந்தர பாண்டியனோ அதேபோல வெற்றி சின்னமான இரட்டை இலையை போராடி மீட்டவர் நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் என பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். நெல்லை பாளையங்கோட்டையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், அதிமுக கூட்டணியில் வெற்றி பெறும் 40 மக்களவை உறுப்பினர்களும் தமிழக மக்களின்  உரிமைகளை மீட்டு கொண்டு வருவார்கள் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்