வாக்குரிமை துணி - அசத்தும் விழிப்புணர்வு

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜா சேது முரளி என்பவர், 100 சதவீத வாக்குரிமையை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குரிமை துணி - அசத்தும் விழிப்புணர்வு
x
கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜா சேது முரளி என்பவர், 100 சதவீத வாக்குரிமையை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த பிரச்சாரத்தில், வாக்கு முத்திரையுடன் கூடிய இவரது உடை, பொது மக்களை கவர்ந்து வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்