"மத்திய மாநில அரசுகள் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது" - கனிமொழி

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு ஸ்டெர்லைட் ஆலையே ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது என அத்தொகுதியின் திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
மத்திய மாநில அரசுகள் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது - கனிமொழி
x
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு ஸ்டெர்லைட் ஆலையே ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது என அத்தொகுதியின் திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியில் பிரசாரம் செய்த அவர், மத்திய மாநில அரசுகள் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது எனவும், விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு தொகை வழங்கவில்லை என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்