அ.தி.மு.க கூட்டணியை கண்டு ஸ்டாலினுக்கு தோல்வி பயம் - அன்புமணி

"திட்டங்களை பற்றி பேசாமல் திட்டி பேசி வருகிறார் ஸ்டாலின்" - அன்புமணி ராமதாஸ்
அ.தி.மு.க கூட்டணியை கண்டு ஸ்டாலினுக்கு தோல்வி பயம் - அன்புமணி
x
அதிமுக கூட்டணியை கண்டு தோல்வி பயத்தில் உள்ளதால், ஸ்டாலின் திட்டங்களை பற்றி பேசாமல், அதிமுக கூட்டணியை திட்டி பேசி வருகிறார் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.கடலூரில் நடைபெற்ற பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், நீட் தேர்வு,கச்சத்தீவு தாரை வார்ப்பு  போன்ற அனைத்தையும் கொண்டு வந்ததே திமுக தான் என்று குறிப்பிட்டார்

Next Story

மேலும் செய்திகள்