நல்லவர்கள் அனைவரும் அதிமுக கூட்டணியில் உள்ளனர் - துணை முதல்வர் பன்னீர்செல்வம்

நல்லவர்கள் அனைவரும் அதிமுக கூட்டணியில் உள்ளதாக துணை முதல் அமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்
x
நல்லவர்கள் அனைவரும் அதிமுக கூட்டணியில் உள்ளதாகவும், திமுக மற்றும் காங்கிரஸ் அதர்ம கூட்டணியாக தேர்தலில் களமறிங்கி உள்ளதாகவும் துணை முதல் அமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். திருவாரூரில் நடைபெற்ற  பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய போது இதனை தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்