பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் - தி.மு.க பிரமுகர் கைது

பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, கோவை மாவட்டம் இருகூரை சேர்ந்த தி.மு.க பிரமுகர் சந்திரனை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் - தி.மு.க பிரமுகர் கைது
x
பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, கோவை மாவட்டம் இருகூரை சேர்ந்த தி.மு.க பிரமுகர் சந்திரனை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 10ஆம் தேதி சேலம் ரயில்வே போலீஸில் பாதிக்கப்பட்ட பெண் பயணி அளித்த புகார் குறித்து விசாரணை நடைபெற்றது. இதில் புகார் உறுதியானதை தொடர்ந்து, சேலம் ரயில்வே போலீசார், தி.மு.க பிரமுகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்