மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவதாக திமுக வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முதுவத்தூர் ஊராட்சியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவதாக திமுக வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி
x
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முதுவத்தூர் ஊராட்சியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் திமுக மாவட்ட செயலாளர்கள் கே.என்.நேரு, தியாகராஜன், லால்குடி எம்.எல்.ஏ., சவுந்தர பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எஸ்.ஆர்.எம். குழும‌ம் சார்பில், 6 தொகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவேன் என்று உறுதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்