ஊழலில் ஈடுபடமாட்டேன் - சத்தியம் செய்த வேட்பாளர்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் ராசிபுரத்தில் நடைபெற்றது
ஊழலில் ஈடுபடமாட்டேன் - சத்தியம் செய்த வேட்பாளர்
x
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் ராசிபுரத்தில் நடைபெற்றது.இதில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்தவரும் ,திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளரான சின்ராஜ் கலந்து கொண்டு பேசினார்.தான் வெற்றி பெற்றால் நாமக்கல் தொகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும்  செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார்.ஒரு ரூபாய் கூட ஊழல் செய்யமாட்டேன் என்றும் அவர் சத்தியம் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்