ராதாரவியின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது - திமுக தலைவர் ஸ்டாலின்

ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
ராதாரவியின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது - திமுக தலைவர் ஸ்டாலின்
x
பெண்ணுரிமையை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், ராதாரவியின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்