புதுச்சேரி, ஒசூர் , நெல்லை தொகுதி அமமுக வேட்பாளர்கள் மாற்றம்

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க சார்பில் கட்சியின் புதுச்சேரி மாநில இளைஞரணி செயலாளர் தமிழ்மாறன் போட்டியிடுவதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி, ஒசூர் , நெல்லை தொகுதி அமமுக வேட்பாளர்கள் மாற்றம்
x
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க சார்பில் கட்சியின் புதுச்சேரி மாநில இளைஞரணி செயலாளர் தமிழ்மாறன் போட்டியிடுவதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார். அதேபோல் ஒசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், கர்நாடக மாநில அமமுக செயலாளர் புகழேந்தி போட்டியிடுவதாவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர் ஞானஅருள்மணிக்கு பதிலாக முன்னாள் எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன் களமிறக்கப்படுவதாகவும் தினகரன் அறிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்