டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து : பல இடங்களில் மின் வெட்டு

கோவை துடியலூரை அடுத்த வடமதுரை துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து : பல இடங்களில் மின் வெட்டு
x
கோவை துடியலூரை அடுத்த வடமதுரை துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. மின் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த தீ விபத்து காரணமாக கோவையில் பெரும்பாலான இடங்களில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. கோடைக்காலம் என்பதால் அதிக மின் உபயோகம் காரணமாக டிரான்ஸ்பார்மர் வெடித்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்