500 புதிய பேருந்துகள் சேவை : முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் 133 கோடி மதிப்பில் 500 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
x
தமிழகத்தில் 133 கோடி மதிப்பில் 500 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். விழுப்புரம், சேலம், கும்பகோணம் மற்றும் சென்னை கோட்டங்களில் 500 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மூன்று மற்றும் இரண்டு இருக்கைகள் வசதி உள்ள பேருந்துகளில் முதன்முறையாக குளிர்சாதன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இருக்கைகளிலும் செல்போன் சார்ஜர் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்