பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி : உயிரிழந்த சிவச்சந்திரனின் மனைவி , ​சுப்பிரமணியனின் மனைவி கருத்து

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை இன்று அழித்துள்ளது.
x
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை இன்று அழித்துள்ளது. இதுதொடர்பாக, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரனின் மனைவி காந்திமதி மற்றும் ​சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி இருவரின் கருத்து

Next Story

மேலும் செய்திகள்